' தற்போது  நானே தொழில் அமைச்சர், தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே கையாள்வேன் ' - ரணில் விக்கிரமசிங்க

10 Aug, 2024 | 08:20 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

கடந்த வருடம் பெருந்தோட்டக் கம்பனிகள் கணிசமான இலாபத்தை பெற்றிருக்கின்றன. தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தொழிலாளர் சம்பள விவகாரத்தை  கையாண்டார். 

கம்பனிகள்   நீதிமன்றம் சென்றன. ஆனால் இப்போது அவர் அப்பதவியில் இல்லை. நானே  தொழில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன் ஆகவே தொழிலாளர் வேதன விவகாரத்தை நானே  கையாளப்போகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அட்டனில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பி்ல் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நான் தொழில் அமைச்சராக சம்பள நிர்ணய சபையின் தீர்மானங்களை  அமுல்படுத்த  உத்தேசித்துள்ளேன்.

நாம் முன்வைக்கும் சம்பளத்தொகையை கம்பனிகள் வழங்க முன்வராவிட்டால் அதற்கான புதிய சட்டமூலத்தை என்னால் கொண்டு வர முடியும்.

அதாவது சம்பள நிர்ணய சபையின்  தீர்மானங்களை கம்பனிகள் நடைமுறைப்படுத்தாவிட்டால் அத்தொகையை செலுத்த வேண்டும் என நான் ஒரு சட்டத்தை கொண்டு வருவேன். அதன்பிறகு  கம்பனிகளால் நீதிமன்றத்தை நாட முடியாது.

குறைந்த வேதனத் திருத்தச்சட்டத்தை நான் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்றுவேன். ஆகவே அதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசுக்கட்சி வழக்கு தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு...

2025-02-15 01:16:52
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56