உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஆண்டுதோறும் மருத்துவத்துறையில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மருத்துவ சிறப்பு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
8ஆம் ஆண்டுக்கான இவ்விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளன.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விருது வழங்கல் நிகழ்வில், வருடந்தோறும் மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள், நோயாளர் காவு வண்டி சாரதிகள் போன்றவர்களுக்கு உலகத் தமிழ் வர்த்தக சங்கம் விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் அரசு முதன்மை செயலாளர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கேரள ஆளுநர் சதாசிவம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான், நாகாலந்து ஆளுநர் இல. கணேசன் போன்றவர்களால் கௌரவிக்கப்பட்ட இவ்விருதானது இவ்வாண்டும் ஆளுநரால் வழங்கப்படவுள்ளது என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM