(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக திருவிழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) ஆரம்பமான நிலையில், இரண்டாம் நாளான இன்றும் சனிக்கிழமை (10) நடைபெறுகிறது.
இதில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு புத்தகங்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றமானது 14ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சிகளை நடாத்தி வந்த நிலையில், முதல் முறையாக சர்வதேச புத்தக திருவிழாவை ஏற்பாடு செய்து ஒவ்வொரு வருடமும் இதனை நடத்தி வருகிறது.
இந்த புத்தக திருவிழாவில் சுமார் 40க்கு மேற்பட்ட புத்தக காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM