ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளது.
ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து பூகம்பம் பதிவாகியுள்ளது.
குறித்த பூகம்பம் தலைநகருக்கு தெற்கே உள்ள கனகாவா மாகாணத்தில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ மற்றும் கனகாவா, சைதாமா, யமனாஷி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் வலுவான பூகம்பம் எச்சரிக்கையை விடுத்த பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் தென்மேற்கில் கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பூகம்பமானது முதலில் 6.9 ரிச்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலான பூகம்பங்கள் என அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM