இந்த ஆண்டு 7,686 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

Published By: Vishnu

09 Aug, 2024 | 09:13 PM
image

இந்த ஆண்டு 7,686 ஹெக்டேர் நெற்பயிர் பூச்சி தாக்குதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

வெள்ளம் காரணமாக 2908 ஹெக்டேயர் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பூச்சி தாக்குதலால் 4778 ஹெக்டேர் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, இவ்வருட பருவத்தில் 20 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 01:54:30
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41
news-image

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால்...

2024-09-08 21:08:28
news-image

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

2024-09-08 21:09:08
news-image

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்...

2024-09-08 18:59:12