பாகிஸ்தானில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 1,630 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவு

10 Aug, 2024 | 12:08 AM
image

பாகிஸ்தானில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 1,630 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, பாகிஸ்தானில் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 862 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள், 668 சிறுவர் கடத்தல்கள் , 18 சிறுவர் திருமணங்கள் பதிவாகியுள்ளதுடன் 82 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக தெரிவு...

2025-03-24 14:39:33
news-image

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக...

2025-03-24 13:15:46
news-image

சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு தூதரகம் மூலம்...

2025-03-24 12:42:36
news-image

டிரம்பின் முன்னாள் மருமகளுடன் உறவு -...

2025-03-24 11:31:32
news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57