UCMAS அமைப்பின் தலைமையகம் மலேசியாவில் உள்ளது. இந் நிகழ்ச்சியினால் உலகெங்கிலும் உள்ள 84 நாடுகளில் உள்ள 3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.
இது 4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளில் கவனம், அவதானம், நினைவுத்திறன், கற்பனை, படைப்பாற்றல், தீர்மானம் எடுத்தல், விண்ணப்பித்தல், பகுத்தறிவு, தன்னம்பிக்கை ஆகிய திறன்களை மேம்படுத்துகின்றது. 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி 9 நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. UCMAS என்பது குழந்தைகளுக்கான அடிப்படையிலான மூளை மேம்பாட்டு திட்டமாகும்.
UCMAS பல உலக சாதனைகளை பெற்றுள்ளது. இதில் அபாகஸின் மிகப்பெரிய மனிதனுக்கான கின்னஸ் சாதனையும் அடங்கும். UCMAS தற்போது இலங்கை முழுவதும் 60 மையங்களில் வலையமைப்பை கொண்டுள்ளது. இதில் 5 கிளைகள் அடங்கும்.
UCMAS அடிப்படை கணித திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் மூளை வளர்ச்சி மேம்படுத்த உதவுகின்றது. அது மாணவர்கள் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்தவும் ,நினைவாற்றலை மேம்படத்தவும் வே லை வினைத்திறனை அதிகரிக்கவும் செய்கிறது. இவை அவர்களின் கல்வி வாழ்க்கையில் அவர்களை திறமையானவர்களாகவும் செயற்திறன் மிக்கவர்களாகவும் மாற்ற உதவுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM