கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

09 Aug, 2024 | 05:41 PM
image

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பஸ் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த விசேட பஸ் சேவைகளானது எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்திற்கு 438 பஸ்கள் பொதுமக்கள் சேவைகளுக்காக வழங்கப்படவுள்ளன.

மேலும், அநுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல் , கேகாலை , கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டிய மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு 100 பஸ்கள் பொதுமக்கள் சேவைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15