மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் 37 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபை உறுப்பினர் ஸ்ரீமத் ஸ்ரீநிவாசன் சங்கர் வருகை தந்து நேற்று வியாழக்கிழமை (08) ம் திகதி நடைபெற்ற ஆடிப்பூர பால்குட பூஜைகளில் கலந்துகொண்டார்.
இந்தியாவின் திருப்பதியில் இருந்து 100 இலட்டுகள் மற்றும் விருந்தினர்களுக்கான பட்டு சால்வைகளையும் கோயிலுக்கு வழங்கி வைத்தார்.
இதேவேளை, இலங்கையில் திருப்பதி கோவில் கட்டுவதற்காக முன்னேஸ்வரம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சபை உறுப்பினர் திரு திருமதி ஸ்ரீமத் ஸ்ரீநிவாசன் சங்கர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM