கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் எண்கோண முகப்பத்திர கமலகார வடிவ புதிய சித்திரத்தேரின் வெள்ளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
அதன்படி சித்திரத்தேர் வெள்ளோட்டம் மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஹவ்லொக் வீதி, விலாசித்தா சுற்றுவட்டம் ஊடாகச்சென்று, மீண்டும் ஹவ்லொக் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM