கதிரேசன் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் "CENTENARY FOOTBALL CHAMPIONSHIP 2024" நூற்றாண்டு காற்பந்தாட்டப் போட்டி.2024 இடம்பெறவுள்ளது.
இப் போட்டி தொடரில் கதிரேசன் மத்திய கல்லூரியுடன் நாவலப்பிட்டி நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளான அநுருத்த தேசிய கல்லூரி, சென் மேரிஸ் கல்லூரி, கினிகத்தேனை மத்திய கல்லூரி ஆகியன கலந்து கொள்கின்றன.
இந்த கால் பந்தாட்டப் போட்டி நாளை சனிக்கிழமை (10) திகதி ஜயதிலக்க விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM