யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பம்

Published By: Digital Desk 7

09 Aug, 2024 | 03:27 PM
image

யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09) யாழ்ப்பாணம்  கலாசார மத்திய நிலையத்தில் ஆரம்பமானது மூன்று நாட்கள் நடைபெறவுள்ளன.

இந்த புத்தக திருவிழாவில்  அச்சு ஊடக பங்காளர்களாக வீரகேசரி பங்களிப்பு செய்துவருகிறது.  ஆரம்பநிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடாவெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து  புத்தக காட்சி கூடங்களை பார்வையிட்டு மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கலாநிதி வாசுதேவன் இராசையா சிறப்பு விருந்தினர்களாக All Ceylon federation of MSMEs இன் தலைவர் சஷிகா டீ சில்வா மற்றும் ஈழத்து இருமொழி எழுத்தாளர்  ஐயாத்துரை சந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

புத்தக திருவிழாவில் விசேட நிகழ்வாக தாய்நிலம் புத்தகம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08
news-image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் ...

2024-09-04 17:27:35
news-image

அகஸ்டினா அபிக்கா டியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2024-09-05 17:10:53
news-image

நல்லூர் கொடியிறக்கம்!

2024-09-03 12:28:17
news-image

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கொடியேற்றம்

2024-09-02 18:56:34
news-image

புதிய அலை கலை வட்டத்தின் தொடர்...

2024-09-02 18:41:27
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 39...

2024-09-02 17:32:39