(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட களமிறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண ஆதரவை வழங்க கட்சியின் செயற்குழு தீரமானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கும் அவரின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பாக எந்த வேட்பாளரையும் நிறுத்துவதில்லை எனவும் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவி்த்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM