மொஹமட் யூனுஸ் பங்களாதேஷின் இடைக்கால தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

Published By: Vishnu

08 Aug, 2024 | 09:46 PM
image

மாணவர் போராட்டத் தலைவர்களின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, ஜனாதிபதி முகமது ஷஹாபுதீனால் யூனுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார்.

மக்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ள நிலையிலேயே, மொஹமட் யூனுஸ், பங்களாதேஷின் இடைகால தலைவராக பதவியேற்றுள்ளார்.

பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் அடைக்கலம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அடுத்த ஆண்டு வரை...

2026-04-20 11:43:42
news-image

அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான்...

2026-04-20 11:26:26
news-image

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது டைட்டானிக் உயிர்காப்பு...

2026-04-20 10:50:12
news-image

அமெரிக்காவை ஒருபோதும் நம்பமாட்டோம்: தெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர்...

2026-04-20 09:42:20
news-image

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை...

2026-04-20 09:39:11
news-image

ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்ற சரக்கு...

2026-04-20 09:24:50
news-image

அமெரிக்கா லூசியானா துப்பாக்கிச் சூடு: 8...

2026-04-19 23:57:42
news-image

மலேசியா சபாவில் தீ விபத்து: 200...

2026-04-19 21:22:43
news-image

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து:...

2026-04-19 21:09:13
news-image

மத்திய கிழக்கில் அமைதி நிலவ 4...

2026-04-19 15:17:17
news-image

அணுசக்தி உரிமையைப் பறிக்க ட்ரம்ப்பிற்கு அதிகாரமில்லை...

2026-04-19 14:40:58
news-image

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா...

2026-04-19 14:23:33