இங்கிலாந்தில் குடியேற்றவாசிகளிற்கு எதிரான வன்முறைகள் - டெஸ்ட் தொடருக்காக முன்கூட்டியே அங்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு குறித்து அச்சம்

08 Aug, 2024 | 05:38 PM
image

இங்கிலாந்தின் பல பகுதிகளில் குடியேற்றவாசிகளிற்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில் டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்றுள்ள கிரிக்கெட் வீரர்கள்  தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்,தங்கள் சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் முன்கூட்டியே சென்ற வீரர்களிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏழு வீரர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட இலங்கை குழுவினர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாங்கள் தங்கியிருக்கின்ற பகுதியில் வன்முறைகள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என்ற போதிலும்,நாங்கள் கரிசனையடைந்துள்ளோம் என இலங்கை வீரர் ஒருவர் கிரிக்கின்போவிற்கு தெரிவித்துள்ளார்.

நாங்கள் இரவு நேர உணவிற்காக வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்,ஹோட்டலிற்குள்ளேயே தங்கியிருக்கின்றோம்,நாங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளவோ தாக்குதலிற்குள்ளாகவோ விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள்...

2024-09-08 23:56:35
news-image

அமெரிக்க பகிரங்க மகளிர் ஒற்றையர் சம்பியன்...

2024-09-08 21:55:24
news-image

பராலிம்பிக் F63 குண்டு எறிதலில் இலங்கையின்...

2024-09-08 06:54:56
news-image

மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன்...

2024-09-07 23:02:17
news-image

ஒல்லி போப் ஆபார சதம், டக்கட்...

2024-09-06 23:50:06
news-image

மகாஜனாவுக்கும் ஸ்கந்தவரோதயவுக்கும் இடையிலான 22ஆவது வருடாந்த...

2024-09-06 19:46:33
news-image

வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா...

2024-09-06 18:27:27
news-image

பெண்களுக்கான பராலிம்பிக் நீளம் பாய்தலில் இலங்கையின்...

2024-09-06 16:39:22
news-image

இலங்கை - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்...

2024-09-06 16:03:44
news-image

நியூஸிலாந்தின் சுழல்பந்துவீச்சு பயிற்றுநரானார் இலங்கையின் ரங்கன...

2024-09-06 14:00:55
news-image

மகாஜனா - ஸ்கந்தவரோதயா மோதும் யாழ்....

2024-09-06 12:49:53
news-image

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கவுள்ள இலங்கை...

2024-09-06 06:22:47