படப்பிடிப்புடன் தொடங்கிய நடிகர் ஆர்யாவின் புதிய படம்

Published By: Digital Desk 7

08 Aug, 2024 | 04:54 PM
image

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழும் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.‌

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை நிகிலா விமல் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த திரைப்படத்தினை மினி ஸ்டுடியோஸ் எல் எல் பி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'

2024-09-07 15:08:05
news-image

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் முதல்...

2024-09-07 15:02:33
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட்...

2024-09-07 14:47:15
news-image

திரையிசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மீசை...

2024-09-06 14:38:06
news-image

'தலைவெட்டியான் பாளையம்' புதிய நகைச்சுவை இணைய...

2024-09-06 13:16:44
news-image

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட்...

2024-09-05 19:09:14
news-image

யோகி பாபு வெளியிட்ட 'ஜாலி ஓ...

2024-09-05 18:09:33
news-image

தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம்...

2024-09-05 17:59:12
news-image

புது பிக்பொஸ் விஜய் சேதுபதி 

2024-09-05 14:21:00
news-image

புதுமுக நடிகர் அத்வே நடிக்கும் 'சுப்ரமண்யா'...

2024-09-04 17:56:46
news-image

மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின்...

2024-09-04 17:53:06
news-image

அவல நகைச்சுவை படைப்பாக தயாராகும் 'நிர்வாகம்...

2024-09-04 17:50:39