நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலையை கையளிக்கும் நிகழ்வு இன்று (8) காலை நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் நாளை (09) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
திருவிழா கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை, வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து தேரில் கொடிச்சீலையானது நல்லூர் ஆலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM