கோபாலபுரம் கடலில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணொருவரை இலங்கை கடலோர பாதுகாப்பு பிரிவினர் உயிருடன் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட பெண் கொழும்பைச் சேரந்த  31 வயதுடைய அஷ்மினா எனவும் அவர் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.