கொழும்பு 13இல் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி இன்று (07) பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி, ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயத்தை அடைந்தது.
இதன்போது பால்குடம் ஏந்திய பத்தர்கள் ஊர்வலமாக செல்வதையும், கருமாரி சித்தர் ஸ்ரீ ரெங்கதாஸ் சுவாமிகள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM