கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியின்யின் மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்று (06) கல்லூரி அதிபர்.யோகேஸ்வரனின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐடிஎம்ன்சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது, கலாநிதி.வி.ஜனகன் கல்லூரி மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்ததுடன், மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அறிவுரையாற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM