யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்

Published By: Digital Desk 7

07 Aug, 2024 | 04:39 PM
image

'கே ஜி எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்த நடிகர் யஷ் கதையின் நாயகனாக நடிக்கும் 'டாக்சிக் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.

நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'டாக்சிக்' எனும் திரைப்படத்தில் நடிகர் யஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரூவில் தொடங்குகிறது. இதற்காக கர்நாடகாவில் உள்ள ஆலயம் ஒன்றில் பட குழுவினர் ஒன்று கூடி பிரார்த்தித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 'கே ஜி எஃப்' புகழ் யஷ் நடிக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08