பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (06) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கேக் துண்டுக்காக இந்த இரு ஊழியர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு ஊழியர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்த இரு ஊழியர்களையும் சமரசம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM