ஹோமாகமவில் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

07 Aug, 2024 | 05:32 PM
image

ஹோமாகம, கொடகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த ஆசிரியை தனது பிள்ளையைக் கணவருடன் பாடசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் வீட்டிற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதன்போது, ஆசிரியையின் தந்தை தற்செயலாக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்ற போது ஆசிரியை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12
news-image

200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில்...

2024-09-17 12:46:10
news-image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354...

2024-09-17 11:19:22
news-image

ஹிரிகட்டு ஓயாவில் முழ்கி இளைஞன் உயிரிழப்பு!

2024-09-17 11:48:36
news-image

கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியைப் பாதுகாக்க செப்டம்பர்...

2024-09-17 10:56:53