கிளப் வசந்தவின் நிர்வாணப் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்

07 Aug, 2024 | 11:44 AM
image

கிளப் வசந்தவின் சடலத்தை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 30 பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த கிளப் வசந்தவின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் போது, அங்கிருந்த வைத்திய மாணவர்கள் சிலர் கிளப் வசந்தவின் சடலத்தை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க...

2024-09-16 17:55:58
news-image

 நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு நட்பு...

2024-09-16 17:50:20
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2024-09-16 17:59:05
news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல்...

2024-09-16 18:02:25
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

வேட்பாளர் கையேட்டை பெற மறுத்த இளைஞன்...

2024-09-16 18:06:37
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21