ஹங்வெல்லவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

07 Aug, 2024 | 11:51 AM
image

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தும்மோதர குமாரி எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (06) செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வறக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06
news-image

தோற்பவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வெற்றியைக் கொண்டாடுங்கள்...

2024-09-17 20:20:29
news-image

அரச சொத்துக்களை கொள்ளையடிக்கவில்லை ; நாட்டுக்கு...

2024-09-17 20:15:17
news-image

சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டவர் கைது...

2024-09-17 20:17:23
news-image

மீன்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்து...

2024-09-17 20:09:48