மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஆடிப் பூர வருடாந்த உற்சவம்

Published By: Vishnu

07 Aug, 2024 | 02:48 AM
image

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஆடிப் பூர வருடாந்த உற்சவத்தில், 07ஆம் திகதி புதன்கிழமை காலை 06.30 மணிக்கு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வசந்தமண்டப பூஜை இடம்பெறும்.

07.00 மணிக்கு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி ஆரம்பமாகும். 

லோரன்ஸ் வீதி, அமரசேகர மாவத்தை மற்றும் ஹவ்லொக் வீதி வழியாக மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலை வந்தடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38