மூதூரில் கரையோர பழங்குடிகளுக்கான தினம் அனுஷ்டிப்பு!

06 Aug, 2024 | 10:13 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

சிவில் அமையத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலைமுந்தல் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) கரையோர பழங்குடிகளுக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.  

குறித்த நிகழ்வில் பழங்குடி மக்கள் தங்களின் வாழ்க்கைமுறை தொடர்பான காட்சிப்படுத்தலையும்,  நிகழ்வுகளையும் மேற்கொண்டிருந்தார்கள். 

அத்துடன் பழங்குடி மக்கள் அரசியல் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் தொடர்பாக இருபது பரிந்துரைகள் அடங்கிய மகஜரும் வருகை தந்திருந்த உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய இணைப்பாளர்,  மாவட்ட கலாசார உத்தியோகத்தர் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50