இரண்டு வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர் கைது!

07 Aug, 2024 | 02:34 PM
image

இரண்டு வயதும் 05 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரொருவரை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அருக்கொட அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குழந்தையின் தாயும் தந்தையும் தமது தோழியுடன் இணைந்து அலுபோமுல்ல பிரதேசத்திற்கு காரொன்றில் சென்றுள்ளனர்.  

இந்நிலையில், குழந்தை காரில் உறங்கிக் கொண்டிருந்ததால் குழந்தையை காரில் வைத்து விட்டு தாயும் தந்தையும் தோழியுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .  

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26