குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அதிவேக பாதையில் குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.