இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என பங்களாதேசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் அதன் பின்னர் புதிய தேர்தல் இடம்பெறும் என பங்களாதேசின் இராணுவதளபதி அறிவித்திருந்த நிலையிலேயே மாணவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
இராணுவம் தலைமைவகிக்கும் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என போராடும் மாணவர்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோபல்பரிசுபெற்ற முகமட் யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் ஆலேசகாராக நியமிக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM