அடையாளத்தை இழந்து வாழும் தென்பகுதிவாழ் மலையக மக்கள்
05 Aug, 2024 | 06:10 PM
“தென்பகுதியில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பொருத்தவரை பொருளாதாரம் உள்ளிட்ட சகல விடயங்களிலும் ஒப்பிட்டளவில் பின்தள்ளப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். எனினும் சமீபகாலமாக இந்த மக்கள் மத்தியில் ஒருவித முன்னேற்றத்தை அவதானிக்க முடிகிறது. அதாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும், தங்களையும் பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றனர்.
இந்த எண்ணத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் வேரூன்ற செய்வதற்கு தடையாக தமிழ்மொழி மூல பாடசாலைகளின் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எமது அமைப்பின் ஊடாக ஆளுநரை சந்தித்து மேலும் 4 தமிழ்மொழி மூல பிரிவுகளை சிங்கள மொழி மூல பாடசாலைகளில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோம். இதற்கு மேலதிகமாக இந்த பகுதிகளில் மதமாற்றங்கள் இடம்பெறுவதாக கூறப்படும் விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியொரு விடயம் அரங்கேறுமாக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்”
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
-
சிறப்புக் கட்டுரை
மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களும் தேசிய இனநெருக்கடியும்
01 Sep, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் இந்திய - சீன...
28 Aug, 2024 | 04:33 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM