நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் ஆகஸ்ட் 18ஆம் திகதி மாலை மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 26ஆம் திகதி மாலை கார்த்திகை உற்சவமும், 27ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், 28ஆம் திகதி காலை சந்தானகோபாலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், 29ஆம் திகதி காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல் விமானம் (தங்கரதம்), 30ஆம் திகதி காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 31ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், செப்டெம்பர் 01ஆம் திகதி காலை தேர்த் திருவிழாவும், 02ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும், 03ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM