கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

05 Aug, 2024 | 04:39 PM
image

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரின் 011 2 864 241 அல்லது 011 2 864 123 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21
news-image

அடுத்த மாதம் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகம்

2024-09-16 16:28:14
news-image

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின்...

2024-09-16 15:02:31
news-image

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் -...

2024-09-16 15:20:20
news-image

அதிவேக வீதியில் நிலத்தடி மின் கம்பிகளை...

2024-09-16 14:52:37
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-09-16 14:37:00
news-image

அனைத்து இனங்களையும் மதங்களையும் பாதுகாக்கக்கூடிய தலைமைத்துவம்...

2024-09-16 14:04:39
news-image

சஜித்திற்கே வாக்களியுங்கள் - தமிழரசுக்கட்சி உயர்மட்டக்குழு

2024-09-16 14:35:20
news-image

விசேட அதிரடிப்படை, பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளுடன்...

2024-09-16 13:52:36