சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக் கொண்ட கல்வி நிறுவனமாக இயங்கிவரும் Amazon College & Campus பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு புதிய மாடியில் சந்தைப்படுத்தல் பிரிவினை ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வு நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கலாநிதி கேரி கெல்ஸ்டோன் மற்றும் விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ஜே.சேதுரத்னம், பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி அபேரத்ன, இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM