பெலாரஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் சுஜீவ ருவன் குமார எனப்படும் ''லொகு பெட்டி'' அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ''லொகு பெட்டி'' ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிளப் வசந்தாவின் கொலை தொடர்பில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தை மையமாக வைத்து பல கொலைகளுக்கு ''லொகு பெட்டி'' தலைமை தாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் ''லொகு பெட்டி''யை நாட்டிற்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், அந்நாட்டு நீதிமன்றம் வழங்கிய தண்டனை நிறைவடைந்ததையடுத்து ''லொகு பெட்டி'' நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM