இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் “நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு” ஆதரவளிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளராக தற்போது ஹஷான் திலகரத்ன கடமையாற்றி வருகிறார்.
அத்தோடு, ஹஷான் திலகரத்னவின் பாரியாரும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளருமான அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM