அம்பலாங்கொடையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு !

Published By: Digital Desk 7

05 Aug, 2024 | 12:20 PM
image

அம்பலாங்கொடை, விஹாரகொட பகுதியில் உள்ள கறுவாத்தோட்டமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விஹாரகொட பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு அருகிலுள்ள கறுவாத்தோட்டத்திலிருந்து இந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு அழிக்கப்பட்டு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அம்பலாங்கொடை பகுதியில் கடந்த நாட்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51
news-image

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில்...

2025-03-20 11:35:39
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-03-20 11:21:27
news-image

update ; பாதுக்கையில் ரயில் -...

2025-03-20 11:13:51
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51