(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.
241 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா துடுப்பெடுத்தாடவுள்ளளது.
அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 39 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 30 ஓட்டங்களையும் சரித் அசலன்க 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கiயும் குல்தீப் யாதவ்2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM