அத்துருகிரியவில் கிளப் வசந்த சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
அத்துருகிரியவில் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி பச்சை குத்தும் நிலையத்தை திறக்கும்போது கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவும் மேலும் ஒருவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 072-4222223 அல்லது 072-4222223 அல்லது 071-8591657 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM