வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !

04 Aug, 2024 | 09:06 PM
image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (04)  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெறுமதி பதினெட்டு இலட்சம் ரூபாவாகும். 

கைதானவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.  

இவர் பஹ்ரைனில் இருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 இவரது பயணப் பையில் 12,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "கோல்ட் லீஃப்" சிகரெட்டுகள் அடங்கிய 60 சிகரெட்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் .  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான...

2024-09-16 17:27:06
news-image

செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திய...

2024-09-16 17:42:59
news-image

பெந்தோட்டையில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு

2024-09-16 17:10:31
news-image

பல்லேகல சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்

2024-09-16 16:35:36
news-image

லொறி - கெப் வாகனம் மோதி...

2024-09-16 16:12:21
news-image

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும்...

2024-09-16 15:56:52
news-image

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர் கைது

2024-09-16 15:25:21
news-image

அடுத்த மாதம் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகம்

2024-09-16 16:28:14
news-image

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின்...

2024-09-16 15:02:31
news-image

தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் -...

2024-09-16 15:20:20
news-image

அதிவேக வீதியில் நிலத்தடி மின் கம்பிகளை...

2024-09-16 14:52:37
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-09-16 14:37:00