நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக இரு கைகளையும் உயர்த்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்வைப்பதற்கு எதிராகவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையிலான நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் உயர் செயற்பாட்டு மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் சனிக்கிழமை (03) உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
இன்று ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய எஸ்.பி.திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் 100 வீதமானவர்கள் கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரிப்போம் என்று தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க விரும்பாதவர்கள் கைகளை உயர்த்துமாறு கேட்டபோது எவரும் கையை உயர்த்தவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM