கொடகம - அத்துருகிரிய வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியோரத்தில் சென்றுகொண்டிருந்த ஞாயிறு அறநெறி வகுப்பு மாணவன் மீது மோதியதில் மாணவன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு இந்த விபத்தில் சிக்கிய 12 வயது ஞாயிறு பாடசாலை மாணவியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய தினம் (04) கொடகமவிலிருந்து அத்துருகிரிய நோக்கி பயணித்த கெப் வண்டி, கொடகம சந்திக்கு அருகில் வீதியோரம் சென்றுகொண்டிருந்த மாணவன் மீது மோதி, முன்னோக்கி இழுத்துச் சென்று, லொத்தர் கடையொன்றில் மோதி நின்றுள்ளது.
அத்தோடு, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM