(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார், எஸ்.எம்.சுரேந்திரன்)
இந்துக்களின் புனித ஆடி அமாவாசை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (4) தந்தையை இழந்தவர்கள் புனித நீராடி பிதிர் தர்ப்பணம் செய்து அனுஷ்டிப்பர்.
அந்த வகையில் இன்று நாட்டின் பல கடற்கரை பகுதிகளில் ஆடி அமாவாசை பிதிர் கிரியைகள் நிறைவேற்றப்பட்டன.
வெள்ளவத்தை
ஆடி அமாவாசை தர்ப்பண கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்றது.
பாணந்துறை கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினர் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்து சமய கலாசார அலுவலக திணைக்களம் இந்த ஆடி அமாவாசை அனுஸ்டானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
பாணந்துறை கந்தசுவாமி ஆலயத்தின் பிரதான குருக்களான யோதிஸ்வர குருக்கள், ராமச்சந்திர குருக்கள், பாபு சர்மா குருக்கள் மற்றும் பாணந்துறை கந்தசுவாமி ஆலயத்தின் பொருளாளர் எம்.ஜி.காண்டீபன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
கொழும்பு முகத்துவாரம் காக்கைதீவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM