தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை மணல்திட்டில் இலங்கை அகதிகள் சிக்கித் தவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.