நீரில் மூழ்கிய இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழப்பு 

04 Aug, 2024 | 12:09 PM
image

கம்பஹா - கெடவல பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய இளைஞன், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் உடுகம்பல பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கெடவல பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டில் நீராடச் சென்ற இந்த இளைஞர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டபோது, மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெடுங்கேணியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது !

2025-01-19 18:41:32
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் 

2025-01-19 18:09:02
news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

சீரற்ற வானிலையால் நாட்டில் அரிசி அறுவடை...

2025-01-19 18:48:02
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2025-01-19 18:33:24