விஷ்ணு விஷால் - சூரி இணைந்து வெளியிட்ட '2 K லவ் ஸ்டோரி' பட ஃபர்ஸ்ட் லுக்

03 Aug, 2024 | 06:17 PM
image

புதுமுக நடிகர் ஜகவீர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ' 2 K லவ் ஸ்டோரி'  எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு,, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் '2 K லவ் ஸ்டோரி' எனும் திரைப்படத்தின் ஜகவீர், பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி. எஸ். அனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இணைய உலகத்தின் இளைய தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இன்றைய தலைமுறையினரின் காதல் -காதலர்கள்- அவர்களது நெருக்கம் -அவர்களது விருப்பம் - ஆகியவை பர்ஸ்ட் லுக்கில் இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25
news-image

சிவ பக்தரின் புராண சரித்திரத்தை பேசும்...

2025-01-20 16:48:03
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின்...

2025-01-20 16:26:33
news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23