ராஜபக்ஷக்களின் தீர்மானம் ரணிலுக்கு பாதகமானதா? சாதகமானதா?
03 Aug, 2024 | 05:02 PM
சுமார் அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களில் நாட்டின் பொருளாதார மீட்சிக்காக தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மாத்திரமே தனது சாதனைகள் என்று கூறிக்கொண்டு மக்களிடம் செல்கிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு மாத்திரமே நெருக்கடியில் இருந்து இலங்கை விடுபடுவதற்கு ஒரே வழி என்பதை தவிர அவர் மக்களிடம் புதிதாக எதையும் கூறுவதாகவும் இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி முற்றுமுழுதாக தனது பொருளாதாரக் கொள்கைகளில் மாத்திரமே தங்கியிருக்கிறார். அது அவரை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவரப் போதுமானதா? அவரது அரசாங்கம் மேற்கொண்ட பல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சில சட்டங்களும் இலங்கை அரசியல் தலைவர்களில் கூடுதலான அளவுக்கு தாராளவாத ஜனநாயகப் போக்கைக்கொண்ட ஒருவர் என்று அவருக்கு ஏற்கெனவே இருந்த பெயரையும் இல்லாமல் செய்துவிட்டன.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை தேர்தல் களத்தில் வேறு நாடுகளின்...
15 Sep, 2024 | 05:34 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆப்கானிஸ்தானுக்குள் விரிவடையும் அல் கொய்தா
10 Sep, 2024 | 02:03 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM