கடுவெல - கொதலவலபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.