பிலியந்தலையில் விபத்து ; கணவர், மனைவி உட்பட மூவர் காயம்

03 Aug, 2024 | 12:36 PM
image

பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற விபத்தில் கணவர், மனைவி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

காயமடைந்த கணவர், மனைவி இருவரும் களுபோவில வைத்தியசாலையை நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது பாடசாலையை முடித்து வீட்டிற்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியொருவரை கண்டுள்ளனர்.

இந்நிலையில், கணவர், மனைவி இருவரும் பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் ஏற்றி பிலியந்தலை பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியுடன் இரண்டு கார்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த 74 வயதுடைய கணவரும் 68 வயதுடைய மனைவியும் பாடசாலை மாணவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 01:54:30
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41
news-image

தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டால்...

2024-09-08 21:08:28
news-image

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...

2024-09-08 21:09:08
news-image

காணி, வீட்டுரிமையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவேன்...

2024-09-08 18:59:12