இலஞ்சம் வாங்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது 

Published By: Digital Desk 3

03 Aug, 2024 | 09:42 AM
image

வத்தளை, மஹாபாகே நீதிமன்றத்திற்கு  அருகில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபாவை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெள்ளிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார்.

உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 'யுக்திய' நடவடிக்கையின் கீழ்  அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான  பெயர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்காமல்  இருப்பதற்கும், அவரது சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் இலஞ்சம் பெற்றதாக இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14